பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஏகனாபுரம் கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், மக்களுக்கு விரோதமான பல திட்டங்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அவ்வகையில் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றிய கிராம மக்களைப் பாராட்டுவதுடன் அத்தீர்மானம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
கிராம சபையின் வலிமையை மக்கள் புரிந்துகொண்டது போல மத்திய மாநில அரசுகளும் உணர்ந்து அவா்களது கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக்
இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை
தமிழக முதல்வர்
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் கொரோனா தொற்று அலைகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவ சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மதுரைக்கு காரில் மூட்டை மூட்டையாக கலர் ஜெராக்ஸ் எடுத் ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பக தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத
