தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் உரிமங்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பின்னர் துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்பின்னர் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருக்கும் மற்றும் இயக்கும் எவருக்கும் துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை தற்போது அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.defence.lk இல் பெற்றுக்கொள்ள முடியுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க
புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா
உலகின் தலைசிறந்த கோடிஸ்வரர்கள் இலங்கைக்கு சுற்றுலா ப
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
உபெக்ஷா சுவர்ணமாலி.
இலங்கையின் பிரபல நடிகைய
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா
|
இலங்கையில் வாக Mar12
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும் Jul16
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த Feb02
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக &nb Jan13
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|