மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை பகுதியில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
மகிழடித்தீவைச் சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை சிவலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் இருந்து சம்பவதினமாக இன்று காலை 7 மணிக்கு மீன்பிடிப்பதற்காக சென்று கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே வந்த யானை அவரை தூக்கி வீசியத்தில் சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீ
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்தி
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு
இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவத
எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும
பல்வேறு நாடுகளில் இணையத்தளத்தின் ஊடாக மக்களை ஏமாற்றி
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&