கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளன.
நேற்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் நான்கு உக்ரேனிய பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவித்த நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புகள் அப்பகுதியை முதலில் சுற்றி வளைத்ததாகவும் தற்போதும் அங்கு தமது படைகள் இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லைமானில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ரஷ்ய துருப்புக்களும் கைது அல்லது கொல்லப்பட்டதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் நகரத்தில் உக்ரேனியக் கொடி பறந்து கொண்டிருந்தாலும் அங்கு இன்னும் சண்டை நடந்து கொண்டிருபதக்க உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்க
இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து
"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தா
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி ராணுவம் திட
கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெ
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்
மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ
உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொ
