அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க ஆளும்கட்சியின் சில உறுப்பினர்கள் தயாராவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை வந்தவுடன் இந்த கோரிக்கையை உடனடியாக விடுக்கவுள்ள தாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாகக் இந்த கோரிக்கையை முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரராச்சி ஆகியோர் ஜனாதிபதியிடம் விடுத்திருந்தனர்.
அத்துடன் மக்களின் நெல் கொள்வனவுக்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறை படுத்தவும் விமலவீர திஸாநாயக்க உட்பட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை காலவரையறையின்றி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் வர்த்தக மாபியாவை முறியடிக்கவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகியுள்ளது.
வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ
தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்
வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில்
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்க
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீழ்ச்சி
யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்