அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, அனுர பிரியதர்சன யாபயன மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் 'ஒன்றாக எழுவோம் – களு
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி
பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி வ
வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலைக்க
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில்
இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்ச