ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காபூலில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரின் மேற்கில் உள்ள தாஷ்தே பார்ச்சி பகுதியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் போது மாணவர்கள் நடைமுறைப் பல்கலைக்கழகத் தேர்வில் அமர்ந்திருந்தனர் என்று மையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் வசிப்பவர்களில் பலர் ஹசாரா சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கடந்தகால தாக்குதல்களில் இலக்காகியுள்ளனர்.
குண்டுவெடிப்பின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக இதுவரை எந்தக் குழுவும் உரிமைக் கூறவில்லை.
தலிபான் உட்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தாகூர் பாதுகாப்பு குழுக்கள் தளத்தில் இருப்பதாகவும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
பொதுமக்களின் இலக்குகளைத் தாக்குவது எதிரிகளின் மனிதாபிமானமற்ற கொடுமை மற்றும் தார்மீக தரமின்மை ஆகியவற்றை நிரூபிக்கிறது என்று மேலும் கூறினார்.
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்ச
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற ம
இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம
நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில்
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசி
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி அண்ட
உக்ரைன் நகரங்களில் போரிடுவதற்காக ரஷ்யா, சிரியா நாட்டி
ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு
பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ச
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இருந்த வேலையில், சீனாவி
