விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாபு நடித்த கூர்க்கா படத்தின் காபி என பலரும் விமர்சித்தார்கள். அப்படி வந்த நெகட்டிவ் விமர்சனங்களே பீஸ்ட் வசூலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
கடும் விமர்சனங்களை சந்தித்த பீஸ்ட் படம் பல இடங்களில் கடுமையைன வசூல் இழப்பை சந்தித்து இருக்கிறது. கேரளா உள்ளிட்ட பல இடங்களில் படம் பல கோடி நஷ்டம் என தகவல் வருகிறது.

இந்நிலையில் தற்போது கூர்கா படத்தை இயக்கிய சாம் அன்டன் அளித்திருக்கும் பேட்டியில் பீஸ்ட் படத்தின் ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
"பீஸ்ட் படத்தை நான் மூன்று முறை பார்த்தேன். ஹாலிவுட்டில் கிறிஸ்துமஸ் படங்கள் என இருக்கிறது. எல்லா படங்களும் கிட்டத்தட்ட ஒரே idea மாதிரி தான் இருக்கும். நான் வசீகரா படத்தை 10 முறை பார்த்திருக்கிறேன். அது விஜய் experiment செய்தது. அதற்கு பிறகு புலி. இதுவரை செய்யாதா ஒரு மால் heist கதையை எடுத்து செய்திருக்கிறார். கூர்காவில் ஹீரோ காமெடியன், ஆனால் அதில் விஜய் பெரிய ஆள்."
"அப்படி பார்த்தால் புஷ்பா படமும் கேப்டன் பிரபாகரன் ஒன்று தானே. அதில் ஆட்டமா தேரோட்டமா பாட்டு வரும், இதில் ஊ அண்டாவா என்ற பாட்டு இருக்கும். அப்படி எதுவும் இல்லை. இரண்டும் வெவ்வேறு படங்கள்" என சாம் ஆண்டன் கூறி இருக்கிறார்.

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக'
கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர்
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க
தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிப் பெற்ற படங்களில் மக்
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் சிம்பு தொகுத்து வழங்க ஆரம
தமிழில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள், தர்மபிரபு உள்ளிட
கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி
இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷ
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்
