பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் TRPயில் எல்லாம் நிறைய சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.
நடிகர்கள் மாற்றம்
அருண் பிரசாத் மற்றும் ரோஷினி முதலில் லீட் ரோலில் நடித்து வந்தார்கள், பின் ரோஷினி சில காரணங்களால் திடீரென வெளியேறினார். அகிலன், அஞ்சலி போன்ற வேடங்களில் நடித்தவர்களும் மாறினார்கள். இப்போது இன்னொரு அதிரடி தகவல் வந்துள்ளது.
அதுஎன்னவென்றால் சீரியலில் பாரதி வேடத்தில் நடித்துவரும் அருண் பிரசாத் தொடரில் இருந்து வெளியேறுகிறார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
அருண் பதிலாக இவரா
அருண் பிரசாத்திற்கு பதிலாக பாரதி கண்ணம்மா தொடரில் பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சஞ்சீவ் பாரதி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ரோஷினி வெளியேறியதில் இருந்தே தொடர் கொஞ்சம் டல்லாக செல்ல அருண் பிரசாத்தும் வெளியேறுனால் சீரியல் நிலைமை என்ன என இப்போதே ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அத
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படம் 'யூக
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ