தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக மாறியுள்ளவர் இயக்குனர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
அதன்படி விஜயுடனான பிளாக் பஸ்டர் கூட்டணியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
அவர் தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார், அப்படத்தில் அவருடன் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார்.
இதனிடையே இப்படத்தில் நயன்தாரா மட்டுமில்லாமல் மற்றுமொரு பிரபல நடிகையும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆம், நயன்தாரா, ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட மூன்று நடிகைகள் அப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உ
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய
பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும
ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம
பிக் பாஸ் 6ல் ஜிபி முத்து தான் தற்போது அதிக அளவு ரசிகர்
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
விஜய் பீஸ்ட் படத்திற்கு அடுத்து தெலுங்கு இயக்குனர் வம
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல
