கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைமில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம்.
TJ ஞானவேல் இயக்கியிருந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் மணிகண்டன், லிஜோமல் ஜோஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

படம் வெளிவந்து சர்ச்சையில் சிக்கினாலும், மக்கள் அனைவரின் மனதையும் வென்றது.
இந்நிலையில், மீண்டும் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் ஜெய் பீம் கூட்டணி அமைவதால், சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அ
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும
கவிஞர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அண
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்
தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவ
கிரிக்கெட் வீரர் தோனி மு
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாம
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக
