பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அலரி மாளிகை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஒருமித்த அரசாங்கத்திற்கு பிரதமரை நியமிக்க இடமளித்து மகிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நாளை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளனர். அதன் பின்னர், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பதவி விலகி எதிர்க்கட்சியில் அமர மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன எதிர்க்கட்சியில் அமர வைத்த பின்னர், எதிர்க்கட்சியில் பெரும்பான்மையை காட்டி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள தயாராகி வருவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்த தீர்மானத்தினால் சஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக
யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோத
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வி