லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.
இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இரண்டும் வருகிற மே 15ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், விக்ரம் படத்தில் இளமை பருவத்தில் வரும் கமலுக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ஷன்வி என்பவர் ஜோடியாக நடித்துள்ளாராம்.
நடிகை ஷன்வி, கன்னடத்தில் வெளிவந்த அவனே ஸ்ரீமன் நாராயணன், மப்ஃடி ஆகிய பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்தி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பட
பொன்ராம் இயக்கத்தில்
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந
விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹா
சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிந
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ
இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த
பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற