நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். இவரின் காமெடியில் ஒரு தனி சிறப்பு, எப்போதும் மக்களுக்கு தேவையான கருத்துக்களை காட்சியில் வைக்கார்.
காமெடியாக அவர் சொல்லும் விஷயங்கள் மக்கள் மனதிலும் அதிகம் இடம் பிடித்திருக்கின்றன.
மென்மேலும் நிறைய படங்கள் நடித்து நம்மை சிரிக்க வைப்பார் என்று பார்த்தால் கடந்த வருடம் ஏப்ரல் 21ம் தேதி உயிரிழந்தார், அவரது இறப்பு மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
விவேக் குடும்பம்
அருள்செல்வி என்பவரை திருமணம் செய்த விவேக் அவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் இருந்தார். ஆனால் அவரது மகன் பிரசன்னா உடல்நலக் குறைவால் இளம் வயதிலேயே உயிரிழந்தார்.
அண்மையில் விவேக் அவர்களின் மனைவி அருள்செல்வி முதல்வரை நேரில் சந்தித்து தனது கணவர் பெயரில் தெரு பெயர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு விவேக் அவர்களின் பெயரில் தெரு பெயரை திறந்துள்ளனர். அதற்கான நிகழ்ச்சி இன்று நடக்க விவேக் அவர்களின் மனைவி, மகள்கள் கலந்துகொண்டு சந்தோஷம் அடைந்துள்ளனர்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இ
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒள
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற
தமிழ் சினிமாவின் உச்ச ந
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த
தமிழில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆ
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி
தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.
இவரை தல