நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க தெரிவித்தார்.
அதன்படி, மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றப்படும், வாகனங்கள் நிறுத்தப்படும், மின்சாரம், எண்ணெய், துறைமுகம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் செயல்பாடுகள் சீர்குலைக்கப்படும் என்றார்.சிவில் அமைப்புக்கள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள தொழிற்சங்கங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதி மற்றும் அதன் சுற்று வட்
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏà®
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை நிதி நà¯
இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்கà
இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் à®
இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊரà
2022 ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொ
மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவரà
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இà®
நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி கà®
மட்டக்களப்பு- கோட்டமுனை மூர் வீதியில், முதியவர் ஒருவரà¯
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விà®
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர
