அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
குளியாப்பிட்டிய, பரிகொட பிரதேசத்தில் உள்ள மக்கள் மற்றும் பிக்குகள் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று பிற்பகல் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குளியாப்பிட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் போராட்டக்காரர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு வலது காலில் இரண்டு எலும்புகளும் உடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திடீரென மோட்டார் சைக்கிளில் வேகமாக வரும் குழுக்களினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவà
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மà
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீà
இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் பà®
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியà®
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை சà
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்திà
இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலையà
திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாà®
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறபà¯
