பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் சீமராஜா.
நகைச்சுவை கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ,முதல் முறையாக சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் படுதோல்வியடைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில், சீமராஜா திரைப்படம் படுதோல்வியடைந்திருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 25 கோடி ஷேர் வந்துள்ளதாம்.
இந்த தகவலை நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தற்போது சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங
விஜய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா விஜயகும
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த
தற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிம
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு
ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள் நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள் சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ஒரு ஆசை இரு தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். க
