தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்த ரங்கம்மா பாட்டி வறுமையில் வாடி வருவதாக கடந்த வருடங்களாகவே செய்தி வந்து கொண்டிருந்தது. அவர் மெரீனாவில் கர்சீப் விற்றுக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.
இந்நிலையில் இன்று அவர் உடல்நிலை மோசமாகி காலமானார். இந்த செய்தி சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி வடிவேலு வரை தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரங்கள் பலருடனும் அவர் நடித்து இருக்கிறார். வடிவேலுவுடன் அவர் நடித்த நாய்க்கடி காமெடி பெரிய அளவில் பேமஸ்.
வறுமையில் வாடி வந்த அவர் தங்க இடம் இல்லாமல் வேறு ஒருவர் இடத்தில் தங்கி இருப்பதாகவும், தனக்கு உதவி செய்யும்படியும் அரசிடம் கடந்த மாதம் தான் கோரிக்கை வைத்து இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் மரணமடைந்து இருக்கிறார்.
ரங்கம்மா பாட்டி கோவை அன்னூர் பகுதியில் அவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்த நிலையில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்றே நடைபெற உள்ளது.
அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்
நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ
ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த ‘தி பேமில
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ
சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக
நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என