பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை குறித்த இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், என்ன பேசப்பட்டது என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
இந்த சந்திப்பின் பின்னர் மகிந்த ராஜபக்ச வார இறுதி நாட்களை கழிப்பதற்காக தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
பிரதமர் மஹிந்தவை பதவி விலகுமாறு மஹா சங்கத்தினர் உட்பட பல தரப்பினர் கடும் அழுத்தம் பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்ட
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு
அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டு
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
நேற்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அ
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதி
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார்