உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்துள்ளது.
மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும் அங்கு சண்டைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நகரத்தை கைப்பற்றுவதற்கான ரஷிய முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவுக்கு வருகை தந்தனர். அவர்களை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று சந்தித்தார் என அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நாளை மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதின் மற்றும் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியாà®
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிà®
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டிà
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
இந்தியாவின் பலத்தை பார்க்கும் பாகிஸ்தான் தனது அணு ஆயு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்டà®
இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைகà
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரà
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலத்திற்கு அடியில் ம
காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவத
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்à®
உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலரà¯
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடதà¯
