ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் ராம் சரணின் 15வது படத்தை இயக்குனர் வருகிறார் பிரபல இயக்குனர் ஷங்கர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறார். இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
ராம் சரணுக்கு ஜோடியாக இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, நடிகர் ஜெயராம். சுனில், நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அமிர்தசரஸில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ‘எந்திரன்’ படத்தில் பணியாற்றிய ரத்னவேலு இணைந்துள்ளாராம். ஷங்கருக்கும், திருவுக்கும் ஏகப்பட்ட மனகசப்பே திரு இப்படத்திலிருந்து வெளியேறிதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாட
அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க
நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண
பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த
தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளா
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர
அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன
விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவ
விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் சூப்ப
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்