நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வழங்கக் கூடிய நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
புத்திசுயாதீனம் அற்ற ஒருவருக்கு இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி கிடைக்கம் என்றா மோசமா விளைவுள் ஏற்பதும் என கலாநிதி எம்.எம்.பெரேரா தெரிவித்திருந்தார்.
40 ஆண்டுகளுக்கு முன் காலாநிதி எம்.எம்.பெரேராவால் சொல்லப்பட்ட விடயம் இன்று நடந்துகொண்டிருப்பதாக நாட்டு மக்கள் கூறுகின்றனர். ஜனாதிபதியை புத்திசுயாதீனம் அற்றவர் என பொது மக்கள் கூறுகின்றனர். நாங்களும் அதனையே கூறுகின்றோம். குடும் ஆட்சியை நீக்குங்கள்? என தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகி
கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவ
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
இத்தாலிக்கான சிறிலங்காவின் தூதவராக நியமிக்கப்பட்டுள