தற்போதைய நிலை தொடர்பிலான கலந்துரையாடல்கள் சில, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளன.
நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் உள்ளிட்டோருடன் ஜனாதிபதி கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி, எரிசக்தி மற்றும் சுகாதார அமைச்சுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றும் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னா
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
கொழும்பு பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டிடத்தில் இரு
கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக
புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு ஆதரவு கோரப்படுவதா
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழ
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அம
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் ச
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீ
யாழ்ப்பாணத்தில் பீட்ரூட் அறுவடை செய்யப்படும் நேரத்த
கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்