தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்து வழிப்பாட்டு தளங்களுக்கு சென்று மக்கள் இறைவழிபாடு செய்து வருகின்றனர். மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்து வருகின்றனர். இதேபோல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதுமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இதேபோல் தமிழக தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் பலரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நரேந்திர பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு.வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள். என தமிழில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.
இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்
சென்னை
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசா மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர புனே-நாசிக் நெடுஞ்சாலையில் கடந்த 9-ந்தேதி மாலை 6.30 மணி அள கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக் டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட நாடாளுமன்றத்தில் விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவ
