நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் 'எண்ணித் துணிக' படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் ஜெய் கோலிவுட்டின் திறமையான நடிகர்களில் ஒருவர். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியாச் சந்தித்து வருகின்றன. கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வீரபாண்டியபுரம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. மீண்டும் ஒரு ஹிட் கொடுப்பதற்கான பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் ஜெய்
ஜெய் தற்போது அறிமுக இயக்குனர் எஸ்கே வெற்றிச் செல்வன் இயக்கத்தில் 'எண்ணித் துணிக' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன.
தற்போது எண்ணித் துணிக படத்தில் ரிலீஸ் தேதி அப்டேட் கிடைத்துள்ளது. வரும் ஏப்ரல் 28-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஜெய், சுந்தர் சி உடன் 'பட்டாம்பூச்சி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள த
ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப
சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆ
நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் தனிஒருவன் படத்தில
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ
தமிழ் சினிமாவின் உச்ச ந
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளி
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தர
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும