க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி 2013 ஆம் ஆண்டு ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து இரண்டாவதாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘காளி’ படத்தை இயக்கினார்.
அதையடுத்து சில ஆண்டுகளாக படங்கள் ஏதும் அவர் இயக்கவில்லை. தற்போது நீண்ட இடைவெளிக்குப்
இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். கௌரி கிஷன், ரேணுகா கருணாகரன், நிர்மல் பலழி, பூர்ணிமா பாக்யராஜ், ஜிஎம் குமார், சின்னி ஜெயந்த், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. படத்திற்கு 'பேப்பர் ராக்கெட்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கவனம் ஈர்க்கும் போஸ்டரும் உடன் வெளியாகியுள்ளது. Zee5 தளத்தில் இந்தப் படம் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து காலை மாலை என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடலுக்கு விவேக் பாடல் வரிகள் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி à®
நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மதà¯
குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலà®
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்à
குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்களà®
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்பà
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்
கவர்ச்தி புயலாக மாறியுள்ள கேத்ரின் தெரசாவின் புகைப்பà
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தà®
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன் à
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை à®
ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல
