தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்
இவருடைய நடிப்பில் தற்போது சாணி காயிதம் படம் தமிழில் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறுகின்றனர்.

மேலும், தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் தசரா ஆகிய படங்களும், மலையாளத்தில் வாஷி எனும் படத்திலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுக்காக தொடர்ந்து பல விதமாக புகைப்படங்களை பதிவு செய்து வரும் கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆம், நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது.

நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு
கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அர
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவ
நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்க
அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் பட
சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தி
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி
கவர்ச்தி புயலாக மாறியுள்ள கேத்ரின் தெரசாவின் புகைப்ப
நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்
