இந்தியா கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கையின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 600 கோடி டொலர்களை( 6 பில்லியன்) நிவாரண கடனை வழங்கியுள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவற்றில் அதிகளவான கடன் இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. ஏனைய தொகை இலங்கைக்கு தேவையான அத்தியவசிய உணவு, மருந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர பல ஆசிய நாடுகளுக்கு இலங்கைக்கு செலுத்த வேண்டிய கூட்டு கடனை செலுத்துவதையும் இந்திய அரசு பொறுப்பேற்றுள்ளது.
இதனடிப்படையில் இந்தியா, கடந்த மூன்று மாத காலத்தில் இலங்கைக்கு சுமார் 600 கோடி டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
இதனிடையே கமத்தெழிலுக்கு தேவையான உரத்தை கொள்வனவு செய்யவும் இந்தியா 55 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதுடன் அது சம்பந்தமான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.
அத்துடன் எரிபொருளை கொள்வனவு செய்யவதற்காக இலங்கை அரசு இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகேà
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர விà®
ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசிதà
கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்à®
ரெயில்களில் பயணிகளுக்கு இணையதள வசதியை வழங்குவதற்காக à
ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று& கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வரà தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய ஒரு டாக்சி ட்ரைவரை ஒரு இளம் பெண் கத்தியால் குத்தி விட்à உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகைஜெயக்குமார் மனைவிக்கு சசிகலா ஆறுதல
