மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பாக கோப் குழு விசாரணையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.
கோப் விசாரணையில், இத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் அறிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை கோப் குழு முன்னிலையில் தெரிவித்திருந்தார்.

எதிர்பாராத அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளின் காரணமாக, இந்திய பிரதமரால் வலியுறுத்தப்பட்டது என்ற வார்த்தையை வரம்பில்லாமல் வெளிப்படுத்த நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன், இது முற்றிலும் தவறானது" என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் அழுத்தம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தினை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மறுத்திருந்தார்.

தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தனது மறுப்பினை பதிவு செய்துள்ளார்.
மன்னாரில் இன்றைய தினம் காலை தியாகதீபம் திலீபனின் நினை
நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் விரைவில் நம்பிக்à®
அம்பாறை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து காவல்த்தà¯
இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கலà
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந
புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்à®
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகà
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு
நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செà
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோடà
கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாஙà
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வà®
சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடை
பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறகà
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பிà®
