நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமண ஜோடிகளாக வலம் வருகிறார்கள். கடந்த ஜுன் 9ம் தேதி இவர்களுக்கு கோலாகலமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.
அவர்களது திருமணத்திற்கு எல்லா மொழி பிரபலங்களும் வந்திருந்தார்கள். திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவனே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
திருமணத்திற்கு அடுத்த நாளே இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தார்கள், அப்போது அவர்கள் கோவிலுக்குள் காலணி அணிந்த வந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட திருப்பதி தேவஸ்தானம் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன் என திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.
நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்லà
கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்தà¯
அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி
நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிர
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுகà¯
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலிà®
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூகà தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரியà அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வà® அழகிய சிரிப்பினால் தமிழ் சினிமா ரசிகநடிகை சினேகா
