உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்களை கருப்பு சந்தையில் இரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக ரஷ்யா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில்,உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள் கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றன. மேலும், சிரியாவின் இட்லிப் நகரம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விற்கப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் தெரிவித்துள்ளார்.

வியன்னாவில் நடைபெற்ற இராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு குறித்த பேச்சுவார்த்தையில், ரஷ்யா பங்கேற்று உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்,உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்று எச்சரித்துள்ளார்.
ரஷ்யா வசம் சென்ற முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பறà¯
இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்à
உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்à®
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்தà¯
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனà
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று à
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தà
ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தாà®
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெறà¯
உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம
அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும
பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல
ரஷ்யாவை தொடர்ந்து ஆதரித்தால் சீனா மிகப்பெரிய விளைவுகà
இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீà®
ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்
