கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 200 கோடி வரை நெருங்கிவிட்டது.
மேலும், தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் அனிருத் இசையமைத்திருந்தார். இவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அனிருத் இசையமைத்திருந்த விக்ரம் படத்தின் டைட்டில் பாடல் காப்பி என்று கூறி, பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்துள்ள Amunet (The Hidden One ) பாடலின் இசையை காப்பி செய்து விக்ரம் படத்திற்கு அனிருத் டைட்டில் பாடலை இசையமைத்துள்ளார் என்று பலரும் இணையத்தில் கூறி வருகிறார்கள்.
அதற்கு ஏற்றாற்போல் Amunet (The Hidden One ) பாடலை போலவே விக்ரம் படத்தின் டைட்டில் பாடலும் அமைந்துள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது வெளிய
தமிழ் சினி
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு
நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் செம ஹிட்டாக ஓடும் ஒரு தொ
மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்
விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் &ls
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சம
பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு விஜய்யில் ஆரம்பமான
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட