2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பருவத்திற்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதன் பொருட்டு, எக்ஸிம் என்ற இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடமிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் இதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய் à
தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊà®
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டதà¯
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மà
தமிழகம் முழுவதும்
கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களà கொரோனா பரவல் காரணமாக மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக் இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்à® பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காà® சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண் பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப அதிமுக-வில் சசிகலாவை மீண்டும் இணைக்க வேண்டும் என்று த௠கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களுà® உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை தà
