பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்காத நிலையில் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க குடும்ப எமோஷன்களை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதை இருக்கும் என அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில் அடுத்து தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி சேர்ந்திருக்கிறார். லோகேஷின் விக்ரம் படம் இன்று ரிலீஸ் ஆகி நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. அடுத்து விஜய் 67 படத்திற்கான முதற்கட்ட பணிகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார்.

ஷூட்டிங் இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சமந்தா விஜய் உடன் தெறி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது நான்காவது முறையாக விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
லோகேஷின் முந்தைய படங்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருந்ததில்லை, ஆனால் தற்போது சமந்தா தளபதி 67ல் நடிப்பதால் அவருக்கு முக்கியத்துவம் நிச்சயம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

நடிகர் விஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’
‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த
விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்கா
பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெல
தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘மாஸ்டர்’ ப
இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்
நடிகை ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அர
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
