உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான்சிஸ் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வந்து உலகில் அமைதி நிலவுவதற்காக சிறப்பு பிராத்தனை மேற்கொண்டார்.
அதன்படி இத்தாலி ரோம் நகரின் தேவாலயத்தில் நடைபெற்ற சர்வதேச பிராத்தனையில், பிஷப்கள்-பாதிரியார்கள், வாடிகனுக்கான உக்ரைன் தூதர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் தொடர்ந்து, கிறிஸ்துவ மத கடவுளின் தாய் என்றழைக்கப்படும் மேரி அன்னையிடம், வன்முறை மற்றும் பழிவாங்கும் இதயங்களை சமாதானம் செய்ய வேண்டி பிராத்தனை செய்தார் என தெரியவந்துள்ளது
இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வ
ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக
உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்
ரிஷி சுனக் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி
சிரியா அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அ
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி மாகாணங்களில் தங்கியு
ஜனவரி 18 , 2021
