'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான் ஆயிஷாவை பல முறை ஸ்பர்ஸிக்க முயன்றுள்ளேன் .அவளை நேசித்தேன் .ஆனால் என்னால் முடியாமல் போனது .கடந்த 27ம் திகதி ஆயிஷா கையில் பார்சல் ஒன்று எடுத்து வருவதை பார்த்தேன் .நான் அப்போது ஐஸ் போதை பொருளை பாவித்து இருந்தேன்.நான் அப்போது பிரதான பள்ளி வாசலுக்கு அருகில் தான் இருந்தேன்.
அங்கிருந்து அவள் பின்னால் சென்று அவளைத் தொட்டு அழைத்து செல்ல முயன்றேன்.அவள் என்னோடு வர விரும்பவில்லை.அவள் சப்தமிட்டு கத்துவதால் வாயை துணியால் கட்டி ,கீழே உள்ள சதுப்பு நிலத்தில் சுமார் 25 மீட்டர் தூரத்துக்கு தூக்கிச்சென்று அவளை வீட்ஸ்பரிஷிக்க முயன்றேன் .அவள் அதை எதிர்த்தாள் .
அத்துடன் அவளை வீட்டுக்கு அனுப்ப பயமாக இருந்தது .என்னைப்பற்றி வீட்டுக்கு சொல்லி விடுவாள் என்றும் அதன் பிறகு எனக்கு என் வீட்தீர்க்கும் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்தேன்.அதனால் நான் அவளது வாயில் ஒரு துனியை வைத்து இறுக்கினேன் .அதன் பிறகு சதுப்பு நிலத்தில் மூழ்கடித்து என் முழங்கால்களால் கழுத்தை நெரித்து கொன்றேன்.என்று பண்டாரகம ,அட்டுலுகமவில் பாத்திமா ஆயிஷா அக்ரம் படுகொலை செய்யப்பட்ட சந்தேகநபர் போலீசாரிடம் வாக்கு மூலம்,அளித்துள்ளான். நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு கொடூர விஷயமாக கவலையுற்ற செய்திருந்தது
கல்வி, சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், குடிநீர் மற்றும
உபெக்ஷா சுவர்ணமாலி.
இலங்கையின் பிரபல நடிகைய
வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் உ
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா பாலியல் வன
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந
போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்
நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 14 வயதுடைய சிறுமியை கூ
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
