உக்ரைனிலிருந்து மற்றுமொரு தொகுதி ஏதிலிகள் விமானம் ஊடாக கனடாவிற்கு வருகை தந்துள்ளனர்.
ரஸ்யாவினால் போர் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் உக்ரைன் பிரஜைகள் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் சுமார் 306 உக்ரைன் பிரஜைகள் விசேட விமானம் ஒன்றின் மூலம் கனடாவின் மென்ட்ரயல் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஏற்கனவே உக்ரைன் ஏதிலிகளுடன் விமானமொன்று கனடாவிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் ஏதிலிகளை தாங்கிய மற்றுமொரு விமானம் எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி கனடாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மூன்று விமானங்களின் மூலம் சுமார் 900 உக்ரைன் ஏதிலிகள் கனடாவிற்கு அழைத்து வரப்பட உள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்து அந்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு
உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குத
இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை கடும் பாதிப்பை ஏற்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச
உக்ரைன் மீது ரஷ்யா யுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நில
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர
டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற
