நானி மற்றும் நஸ்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'அடடே சுந்தரா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடடே சுந்தரா'. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நஸ்ரியா இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
நானி மற்றும் நஸ்ரியா இந்த படத்தில் இணைந்து நடிப்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகைகள் நதியா, ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.
காதல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜுன் 10- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 2-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பி
நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்
வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வரு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த
ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் காத
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமா
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா