நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.
தென்கிழக்கு நகரமான போர்ட் ஹார்கோர்ட்டில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது.
இதில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேவாலயத்தில் உணவு பெற வந்த நூற்றுக்கணக்கான மக்கள், சிறிய வாசல் வழியே முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக்
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அà®
பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுà®
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48)
ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாடà தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் à உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்à உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப௠சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம௠ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் பகுதிகளில் பொதுமக்களை
