நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளது.
பொக்காரா என்ற நகரில் இருந்து ஜோம்சோம் என்ற நகருக்கு இன்று முற்பகல் 9.55 மணிக்கு புறப்பட்ட இந்த வானுார்தி சிறிது நேரத்தில் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வானுார்தியில் நான்கு இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் உட்பட 19 பயணிகள் பயணித்துள்ளனர்.

இரட்டை இயந்திரத்தை கொண்ட இந்த வானுார்தியின் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு, புறப்பட்ட சிறிது நேரத்தில் துண்டிக்கப்பட்டதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இறுதியாக வானுார்தி தொடர்பில் இருந்த பகுதிக்கு தேடுதலுக்காக உலங்கு வானுார்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்
புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆ
சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரு
குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48)
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
தலிபான்கள்
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர் சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக உக்ரைனின் தலைநகரான கிய்வ் பகுதியிலுள்ள ஒரு பள்ளியை ரஷ அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே எகிப்து நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிர கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந் ரஷ்யா, உக்ரைன் மீது தடை செய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்ப
