இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு 2500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரையான காலங்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் தற்போதே அதிகமான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிக எண்ணிக்கையிலானோர் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு வருகின்றமையால் பத்தரமுல்லையில் நாளாந்தம் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு பூராகவும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில்&nbs
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், புத்தாண்டு நிவாரணக் கொடுப்
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
பூநகரி கௌதாரிமுனைக்கு இன்று(14.07.2021) விஜயம் மேற்கொண்ட கடற
தற்போதைய எரிவாயு நெருக்கடி இன்னும் ஒரு வாரத்தில் முடி
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் இலங்கைக்குத
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்ப
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு ப
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
