இந்தியாவின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் “ரான்சம்வேர்” சைபர் தாக்குதலை எதிர்கொண்டதாகவும், இதனால் இன்று காலை பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் விமானத்தில் ஏறிய பிறகும், விமான நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் வராமல், பல மணி நேரம் காத்திருந்ததாக பலர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்வீட் செய்தனர்.
ரான்சம்வேர் (ransomware) சைபர் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன.
குறிப்பாக கடைகள், மருத்துவமனை, இ-மெயில் நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த ரான்சம்வேர் (ransomware) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக கணினியில் மறைத்துவைக்கப்பட்ட அனைத்துக் கோப்புகளுக்கும் பாதிப்பு உண்டாகும் என்பதுடன், பல இயந்திரங்களுக்கு தீங்கிழைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் சிஸ்டம்களில் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடந்துள்ள நிலையில் , நிலைமை சரிசெய்யப்பட்டதாகக் ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது.
கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு
அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்
சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட
தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கங்கேசானந்
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்ற தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயி ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45