கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பில் 96 எனப்படும் இந்த சட்டம் தொடர்பில் பெரும் சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று ரீதியான வாக்குறுதியொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகாயுல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய சட்டம் நீதித்துறை, கல்லூரி கல்வி முறைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்திற்கு வருகை தரும் குடியேறிகள் ஆறு மாதங்களின் பின்னர் அரசாங்க நிறுவனங்களுடன் பிரெஞ்சு மொழியில் மட்டும் தொடர்பாட வேண்டுமென இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த சட்டத்தில் பல்வேறு விடயங்கள் ஆங்கில மொழி பேசும் சமூகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த சட்டம் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது எனவும் அவர்களது உரிமைகள் உறுதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்கà¯
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் à®
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
கொரோனாத் தொற்றின் நெருக்கடிக்கு மத்தியிலும் போர்த்தà¯
ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுகà®
உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாà®
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மà¯
சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல் à®
ஜனவரி 18 , 2021
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜாம்பவனான ஷேன் வார்னே மா மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச௠பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுà® இதுவரை 40 கொலைகள் செய்துள்ள ரஷ்யாவின் பெண் ஸ்னைப்பர் ஒர உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்க
