அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன்(Joe Biden) அறிவித்துள்ளார்.
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து அதிபர் ஜோ பைடன் வாஷிங்டன் திரும்பினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், டெக்ஸாஸிலுள்ள பாடசாலையில் 18 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தம்மை இன்றிரவு தூங்க விடாது என்று உருக்கத்துடன் கூறினார்.
மேலும் அவர் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் முகங்களை இனி பார்க்க முடியாது.எத்தனை உயிர்கள் நொறுங்கின என்று வேதனையுடன் கூறிய அவர், துப்பாக்கி சட்டத்தை நிறைவேற விடாமல் தடுத்து தாமதம் செய்பவர்களை மறக்க மாட்டோம் என்றும் அதிபர் ஜோ பைடன்(Joe Biden) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் அண்மையில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்ட
இலங்கையின் கட்டுநாயக்க, பண்டா
மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்
உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதா
மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆண்டின் முதல் கிராண்
அமெரிக்காவில் அல்மெடா என்பவர் டொனால்டாவை திருமணம் செ
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜர்ராவில் பாலஸ்தீன குடு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 32 ஆவது நாளாக நீடித்த
ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப
உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன
