தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,வருகின்ற கல்வியாண்டுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு சுமார் 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை என்பதால் அந்த கல்லூரிகள் வரும் கல்வியாண்டு முதல் மூடப்படவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தினால்,வருகின்ற கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை நாங்கள் நடத்தவில்லை என்று கூறி தமிழகத்தில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 494 தனியார் கல்லூரிகளில் தற்போது 10 கல்லூரிகள் மூடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த
தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத
தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்
திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு
குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப்
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
கர்நாடக மாநிலம் ஷிவமொகாவில், நாளை வரை
தமிழ் சினிமா
சிறப்பானவை