ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அரசு தொலைக்காட்சி தெரிவித்தது: ஈரானிய இராணுவத்தின் புரட்சிகர காவலர்களின் உறுப்பினரான கர்னல் ஹசன் சையத் கோடாய், தெஹ்ரானில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவர் அவரை ஐந்து முறை சுட்டுக் கொன்றனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். ஈரானில் இயங்கி வரும் இஸ்ரேலிய உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் புரட்சிக் காவலர்களின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், கர்னல் ஹசன் சையத் கொலையில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவில் முதன்முதலாக இணை அட்டார்னி ஜெனரல் பதவிய
ரஸ்யா சீனாவிடம் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை கோரு
சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப் ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷ்யா ரத்து செய்த இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவ சீன தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி மு சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்
