வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளுக்காக மோப்ப நாய்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உயர் ரகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 25 நாய்களை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஒரு நாய் குட்டியின் விலை சுமார் 10 லட்சம் ரூபாய் என காவல்துறை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மோப்ப நாய்கள் பிரிவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காவல்துறை விநியோக சேவைப் பிரிவு இந்த நாய்களை கொள்வனவு செய்ய உள்ளது.

காவல்துறை திணைக்களம் கடந்த 2019 ஆம் அண்டுக்கு பின்னர் மோப்ப நாய்கள் மற்றும் குதிரைகளை கொள்வனவு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண் மற்றும் பெண் நாய்கள் ஊடாக குட்டிகளை பெற்று, அவற்றை காவல்துறை துறையில் பல பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக காவல்துறை திணைக்களம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியின் முதற்தொகுதி இன்று
வாகனங்களில் செல்வதற்கு தடை விதிப்பதற்கு எவ்வித சட்டம
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்குட்பட்ட க
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பாதுகாப்பு நில
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விட
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட
சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டைய
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில்
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக ந
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
