இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் எரிபொருள் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் நோக்கத்துடன் இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திறைசேரியின் அதிகாரி ஒருவர் கோடிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய எரிபொருள் விநியோகம் முடிந்த பின்னரும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தை தொடர்ந்தும் பராமரிப்பதை உறுதி செய்வதற்காக இந்த இரு நாடுகளிடமிருந்தும் தலா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற முயற்சிப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவிடமிருந்து பெற்ற டொலர்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை கொள்முதல் செய்ய வெளியுறவு அமைச்சகம் மூலம் திறைசேரி விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா எந்த காரணம் கொண்டும் அ
கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற
சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை à®
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் à
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலைà®
வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்à®
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட சà¯
அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எதிர்வரு
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்à
பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி
மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதிà®
