நெருக்கடியில் உள்ள இலங்கையின் கடன் சுமையை குறைக்க சீனா முன்வந்துள்ளது.
அதற்கமைய, கடன் சுமையை இலகுபடுத்துவது தொடர்பில் உதவுவதற்கு சீனா தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் நிலையான சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முறையான கடன் மீள் செலுத்துகை தொடர்பில் இலங்கையுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்à
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
சீனாவில் பிறந்தவர் பெண் பத்திரிகையாளர் செங் லீ. இவர் கà ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால௠ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்குà® பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உà® பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட௠ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்à® உலகின் உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக போர்க்கப்à® பிரேசில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டà® அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த à துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைபà மருத்துவ சேவையே இவ்வுலகின் புனிதமான தொழிலாக கருதப்à விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி தà
