ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது கண்கள் மட்டும் தெரியும் படி முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பெண்கள் பொதுவெளியில் தலை முதல் கால் வரை மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என அண்மையில் தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
தற்போது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொண்டு செய்தி வாசிப்பதை சனிக்கிழமைக்குள் கட்டாயமாக்க வேண்டும் என செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபர் புடின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுà
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு à
உக்ரேனிய தேசிய பாதுகாப்பு சேவையின் மூத்த உறுப்பினர்கà
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ஆம் திகதி புகுந்த ரஷ்யப் பட
கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி à
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடதà¯
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவà
ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைதளங்கள
உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற திரைப்படங்களில் ஹாரிபாà
ரஷ்யா
